உன் அருளுக்காக ஏங்கும் . . .
-
ராதேக்ருஷ்ணா
ராமானுஜா . . .
நாளை உன்னைப் பார்க்க
வருகிறேன் . . .
உன் தாசானுதாசன்
வருகிறேன் . . .
உன் திருவடியே
கதி என்றிருக்கும்
உன் அடிமை வருகிறேன் ....
5 hours ago